பார்த்தவர் பார்த்தவை பார்வைக்காக....
நாளுக்கு நாள் எதிர்பாராத விதத்தில் வளர்ச்சி அடைந்து கொண்டு போகும் இணைய உலகில் எண்ணற்ற தமிழ் வலைப்பக்கங்களும் உருவாக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.
ஆகையால் அவற்றில் ஒரு சிலவற்றையாவது எனது நண்பர்கள் நீங்கள் சுலபமாக கண்டுபிடித்து அவற்றினால் நன்மையடைவீர்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த பக்கத்தை உருவாக்கியுள்ளேன்.
இங்கே தரப்பட்டிருக்கும் இணைய இணைப்புக்கள் ஏதாவது செயலிழந்திருக்கும் பட்சத்தில் அவற்றை எனக்கு மின்னஞ்சல் மூலம் அறியத்தாருங்கள். நன்றி வணக்கம்.
தமிழில் தொழில்நுட்பம்